கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை

–சுகிர்தன்இலங்கைக்கு சுற்றுப்பயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியாவை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எதிர்கொண்ட இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றியது. இன்று நடைபெற்ற 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்த போதிலும் 4 ஆவது போட்டியிலேயே தொடரின் வெற்றியை உறுதிசெய்த இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (24) நடைபெற்ற 5 ஆவது இறுதியுமான ஒருநாள் போட்டியில் … Continue reading கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை